பவானிசாகர் அணையின் இன்றைய (20ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 154 கன‌ அடியாக உள்ளது.

Update: 2022-03-20 05:00 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் இன்றைய (20.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர்மட்டம் - 88.53 அடி 

நீர் இருப்பு - 20.64 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 154 கன‌ அடி (24மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 288 கன‌ அடி) 

நீர் வெளியேற்றம் - 700 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன‌ அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News