பவானிசாகர் அணையின் இன்றைய (20ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணையின் இன்றைய (20ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வௌியிட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் இன்று (20.12.2021) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்ட நிலவரம்:
நீர் மட்டம் - 104.43 அடி
நீர் இருப்பு - 32.32 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 585 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,945 கன அடி)
நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.