பவானிசாகர் அணையின் இன்றைய (14ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 916 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (14.01.2022) நீர்மட்டம் நிலவரம்:
நீர் மட்டம் - 100.76 அடி
நீர் இருப்பு - 29.32 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 916 கன அடி
நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.