பவானிசாகர் அணையின் இன்றைய (12ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணையிலிருந்து 1,005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் காலை 8 மணி நிலவரப்படி இன்றைய (12.06.2022) நீர்மட்ட நிலவரம் :-
நீர் மட்டம் - 82.76 அடி
நீர் இருப்பு -17.19 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 384 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 687 கன அடி)
நீர் வெளியேற்றம் - 1,005 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 900 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.