பவானிசாகர் அணையின் இன்றைய (11ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,333 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (11.03.2022) நீர்மட்டம் நிலவரம்:-
நீர் மட்டம் - 90.87 அடி
நீர் இருப்பு -22.15 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,333 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,581 கன அடி)
நீர் வெளியேற்றம் - 3,000 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.