பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 101.15 அடி

Bhavanisagar Dam Water Level Today - பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாகவும், தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 1,634 கன அடியாகவும் உள்ளது.

Update: 2022-08-02 04:15 GMT

பவானிசாகர் அணை 

Bhavanisagar Dam Water Level Today - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (02.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 101.15 அடி ,

நீர் இருப்பு - 29.63 டி.எம்.சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,634 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 2,854 கன அடி),

நீர் வெளியேற்றம் - 605 கன அடி (பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது).

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு - 2.2 மி.மீ .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News