ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.17) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.17) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.17) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கஸ்பாபேட்டை, எழுமாத்தூர், அறச்சலூர் துணை மின் நிலையங்கள் மற்றும் கங்காபுரம் துணை மின் நிலைய பேரோடு மின் பாதையில் நாளை (மே.17) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், முத்துசாமி காலனி, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம். எல்.ஐ.சி. நகர், ரைஷ்மில்ரோடு, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ. நகர். கே.ஏ.எஸ்.நகர். இந்தியன்நகர், டெலிபோன்நகர், பாரதிநகர், மாருதிகார்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதிகார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு.
எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்காடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவி ளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், ஏரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சோமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.
அறச்சலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அறச்சலூர் டவுன், ஊசிபாளையம், தேவனாம்பாளையம், தச்சன்காட்டுவலசு, ஓடக்காட்டுவலசு, வடுகபட் டிபுதூர், ஓடாநிலை, ஜெயராமபுரம் நாச்சிவலசு, வாங்கலாம்வலசு, எலவநத்தம், ஞானபுரம், கூத்தம்பட்டி, ஓலப்பாளையம், சில்லாங்காட்டுபுதூர், குமராய்காடு, மற்றும் விஜயபுரி.
கங்காபுரம் துணை மின் நிலைய பேரோடு மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மேட்டுப்பாளையம், நொச்சிபாளையம், பேரோடு மற்றும் சடையம்பாளையம்.