ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.21) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.21) செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-20 01:15 GMT

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.21) செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி, கூகலூர், சென்னம்பட்டி, சிவகிரி, புன்செய் புளியம்பட்டி, பெரிய கொடிவேரி, பெரும் பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை மற்றும் காவிலிபாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.21ம் தேதி) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண் டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், குறவம்பாளையம், நஞ்சைகோபி மற்றும் உடையாம்பாளையம்.

கூகலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண் ணீர்பந்தல்பாளையம் புதுக்கரைப்புதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்பு புதூர், பொலவகாளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரைபாளையம், சானார்பாளையம், மேவாணி, சென்னிமலை, கவுண்டர்புதூர், குச்சலூர், சவுண்டபூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.

சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிபுதூர், தொட்டிக்கி ணறு. வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர், ஆலாமரத்துதோட் டம், பொரவிபாளையம், ரெட்டிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் மற்றும் ஜி.ஜி.நகர்.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம் பாளையம், வாழைத் தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிபாளையம், ஒத்தக்கடை வடக்கு, தெற்குபுதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள்கோவில் புதூர், கல்வெட்டு பாளையம் மற்றும் கரட்டுப்புதூர். 

புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- புன்செய் புளியம்பட்டி, வெங்கநாயக்கன் பாளையம், மாதம்பாளையம், நல்லூர், கள்ளிப்பாளையம், செல்லம்பாளையம், டாணாபுதூர், தாசம்பாளையம், ஆலத்தூர், ஆலம்பாளையம், காராப்பாடி, கணுவக்கரை, பொன்னம் பாளையம் மற்றும் ஆம்போதி.

பெரியகொடிவேரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கொடிவேரி, மலையடிப்புதூர், சின்னட்டிபாளையம், டி.ஜி.புதுார், கொமரபாளையம், ஏழூர் மற்றும் கொண்டப்ப நாய்க்கன்பாளையம்.

பெரும்பள்ளம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கெம்பநாய்க்கன் பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னக்குளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி மற்றும் அத்தியூர்.

வரதம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சசந்தைக்கடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டு வீராம்பளையம் மற்றும் கொங்குநகர்.

மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம் மற்றும் காசிபாளையம்.

காவிலிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- காவிலிபாளையம், காராப்பாடி, வடுகபாளையம், கொண்டையம் பாளையம், குப்பந்துறை, கூடக்கரை, லாகம்பாளையம் மற்றும் இருகாலூர்.

Tags:    

Similar News