பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 99.76 அடி

Bhavanisagar Dam Water Level Today - பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.76 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,224 கன அடியாக உள்ளது.

Update: 2022-07-26 03:15 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

Bhavanisagar Dam Water Level Today - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (26.07.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 99.76 அடி (105) ,

நீர் இருப்பு - 28.54 டிஎம்சி (32.8) , 

நீர் வரத்து வினாடிக்கு - 1,224 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 2,152 கன அடி),

நீர் வெளியேற்றம் - 905 கன அடி ,

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 800 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News