பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 6,600 கன அடி
தொடர்ந்து 25-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடித்து வருகிறது.
பவானிசாகர் அணையின் இன்றைய (29.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 6,600 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 6,700 கன அடி ,
பவானி ஆற்றில் 5,100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 5.8 மி.மீ