பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடி
Bhavanisagar Dam Water Level Today in Tamil -தொடர்ந்து, 37-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடித்து வருகிறது.
Bhavanisagar Dam Water Level Today in Tamil -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (10.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 5,000 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 5,000 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு வினாடி 4,385 கன அடி) ,
பவானி ஆற்றில் 3,250 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2