பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 3,500 கன அடி
Bhavanisagar Dam Tamil Nadu -பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து, 14-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.
Bhavanisagar Dam Tamil Nadu -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (18.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 3,500 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி ,
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,100 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2