சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை.

Update: 2022-04-03 13:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.280 ,

முல்லைப்பூ - ரூ.320 ,

காக்கடா - ரூ.250 ,

செண்டுமல்லி - ரூ.90 ,

கோழிக்கொண்டை - ரூ.53 

கனகாம்பரம் - ரூ.500 ,

ஜாதி முல்லை - ரூ.500 , 

சம்பங்கி - ரூ.20 ,

அரளி - ரூ.100 

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.200.

Tags:    

Similar News