சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய‌ (ஜூன்.01) விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஜாதிமுல்லை மற்றும் கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

Update: 2022-06-01 10:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (01.06.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.385,

முல்லைப்பூ - ரூ.160,

காக்கடா - ரூ.280,

செண்டுமல்லி - ரூ.58,

கோழிக்கொண்டை - ரூ.90,

ஜாதிமுல்லை - ரூ.600,

கனகாம்பரம் - ரூ.600,

சம்பங்கி - ரூ.25,

அரளி - ரூ.160,

துளசி - ரூ.40,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News