சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (ஏப்ரல்.04) விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ, கனகாம்பரம், ஜாதிமுல்லை கிலோ ரூ400-க்கு விற்பனையானது.

Update: 2022-04-04 11:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் தினசரி காலை 7 முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.315 ,

முல்லைப்பூ - ரூ.400 ,

காக்கடா - ரூ.300 ,

செண்டுமல்லி - ரூ.90 ,

கோழிக்கொண்டை - ரூ.100 ,

ஜாதி முல்லை - ரூ.400 ,

கனகாம்பரம் - ரூ.400 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.120 ,

துளசி - ரூ.50

செவ்வந்தி - ரூ.200.

Tags:    

Similar News