சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (22ம் தேதி) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.

Update: 2022-05-22 09:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (22.05.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.490 ,

முல்லைப்பூ - ரூ.180 ,

காக்கடா - ரூ.375 ,

செண்டுமல்லி - ரூ.52 ,

கோழி கொண்டை - ரூ.46 ,

கனகாம்பரம் - ரூ.1,000 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.80 ,

துளசி - 40 ,

செவ்வந்தி - ரூ.120.

Tags:    

Similar News