சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (20ம் தேதி) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.

Update: 2022-05-20 12:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (20.05.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.490 ,

முல்லைப்பூ - ரூ.140 ,

காக்கடா - ரூ.350 ,

செண்டுமல்லி - ரூ.69 ,

கோழிக்கொண்டை - ரூ.60 ,

கனகாம்பரம் - ரூ.800 ,

சம்பங்கி - ரூ. 30 ,

அரளி - ரூ.80 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.80.

Tags:    

Similar News