சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (13ம் தேதி) விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரு.800-க்கு விற்பனையானது.

Update: 2022-05-13 09:30 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (13.05.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.680 ,

முல்லைப்பூ - ரூ.180 ,

காக்கடா - ரூ.400 ,

செண்டுமல்லி - ரூ.87 ,

கோழிக்கொண்டை - ரூ.72 ,

கனகாம்பரம் - ரூ.800 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.140 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.140.

Tags:    

Similar News