சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.822-க்கு விற்பனையானது.

Update: 2022-03-18 15:15 GMT

மல்லிகைப்பூ பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.அதனாபடி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில்

பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.822 ,

முல்லை - ரூ.800 ,

காக்கடா - ரூ.450 ,

செண்டுமல்லி - ரூ.34 ,

கோழிக்கொண்டை - ரூ.46 ,

ஜாதி முல்லை - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.310 ,

சம்பங்கி - ரூ.220 ,

அரளி - ரூ.120 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.180.

Tags:    

Similar News