சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ கிலோ ரூ.520-க்கு விற்பனையானது.

Update: 2022-03-25 08:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (25.03.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.455 ,

முல்லைப்பூ - ரூ.520 ,

காக்கடா - ரூ.200 ,

செண்டு மல்லி - ரூ.35 ,

கோழிக்கொண்டை - ரூ.30 ,

ஜாதி முல்லை - ரூ.400 ,

கனகாம்பரம் - ரூ.210 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.80 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.120.

Tags:    

Similar News