சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்: இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

Update: 2022-03-28 08:30 GMT

கனகாம்பரம் பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.315 ,

முல்லை - ரூ.440 ,

காக்கடா - ரூ.225 ,

செண்டு மல்லி - ரூ.32 ,

கோழிக்கொண்டை - ரூ.22 , 

ஜாதி முல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.600 ,

சம்பங்கி - ரூ.40 ,

அரளி - ரூ.70 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.140.

Tags:    

Similar News