சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.875 க்கு விற்பனை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

Update: 2022-09-12 11:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (12.09.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.875 ,

முல்லைப்பூ - ரூ.280 ,

காக்கடா - ரூ.225 ,

செண்டுமல்லி - ரூ.39 ,

கோழிக்கொண்டை - ரூ.63 ,

ஜாதிமுல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.750 ,

சம்பங்கி - ரூ.20 ,

அரளி - ரூ.100 ,

துளசி - ரூ‌.30 ,

செவ்வந்தி - ரூ.90.

Tags:    

Similar News