பெருந்துறையில் மின்வாரிய அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றம்

பெருந்துறை வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வந்த மின்வாரிய அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2022-01-31 16:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கோட்டம்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகம் செயற்பொறியாளார்/இ&பே/பெருந்துறை மற்றும் உதவி கணக்கு அலுவலர்/வருவாய் பிரிவு/பெருந்துறை அலுவலகங்கள் 85/25,85/26, ஈரோடு ரோடு, வெங்கமேடு, பெருந்துறையில் செயல்பட்டு வந்தது. தற்போது மின்வாரிய கட்டிடமானது, நாளை முதல் ''செயற்பொறியாளர் அலுவலகம், இயக்குதலும் மற்றும் பேணுதலும், (கீழ் தளம்) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். 33/11 KV SS வளாகம் /சேனிடோரியம் (அஞ்சல்), துடுப்பதி ரோடு, பெருந்துறை - 638053. என்ற முகவரியிலும்,  உதவி கணக்கு அலுவலர் அலுவலகம்,வருவாய் பிரிவு,(முதல் தளம்)33/11 KV SS வளாகம்/சேனிடோரியம் (அஞ்சல்), துடுப்பதி ரோடு, பெருந்துறை 638053. என்ற முகவரியிலும் செயல்பட உள்ளதாக, ஈரோடு மின்பகிர்மான வட்ட பெருந்துறை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News