பவானிசாகர் அணையிலிருந்து 25,500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் 25,500 கன அடி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெளியேறுகிறது.

Update: 2022-08-06 03:45 GMT

பவானிசாகர் அணையிலிருந்து 25,500 கன அடி உபரிநீர் திறப்பு.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (06.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.00 அடி 

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 25,692 கன அடி 

நீர் வெளியேற்றம் - 25,500 கன அடி 

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News