ஈரோடு மாவட்டத்தில் நேற்று (26ம் தேதி) பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 34.0 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-27 02:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (26.01.2022) பெய்த மழையின் அளவு விவரம்:- 

கொடிவேரி - 2.0 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 32.0 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 34.0 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 2.0 மி.மீ 

Tags:    

Similar News