ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (1ம் தேதி) மழை நிலவரம்

Latest Rain News- ஈரோடு மாவட்டத்தில் நேற்று 193.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-08-02 04:15 GMT

பைல் படம்.

Latest Rain News- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5 மணி அளவில் திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு வரை மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்:

ஈரோடு - 3.0 மி.மீ 

பெருந்துறை - 6.0 மி.மீ 

கோபி - 3.0 மி.மீ 

தாளவாடி - 20.0 மி.மீ 

சத்தி - 42.0 மி.மீ 

பவானிசாகர் - 2.20 மி.மீ 

பவானி - 1.4 மி.மீ 

கொடுமுடி - 22.0 மி.மீ 

நம்பியூர் - 8.0 மி.மீ 

சென்னிமலை - 21.0 மி.மீ 

மொடக்குறிச்சி - 9.0 மி.மீ 

கவுந்தப்பாடி - 4.60 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 4.40 மி.மீ 

அம்மாபேட்டை - 33.6 மி.மீ 

கொடிவேரி - 2.20 மி.மீ 

வரட்டுப்பள்ளம் - 11.2 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 193.6 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 11.3 மி.மீ மழை பதிவானது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News