ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 251 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-04 05:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:- 

பவானி - 1.4 மி.மீ 

கோபிசெட்டிபாளையம் - 21.0 மி.மீ 

சத்தியமங்கலம் - 45.0 மி.மீ 

பவானிசாகர் - 39.4 மி.மீ 

தாளவாடி - 16.4 மி.மீ 

நம்பியூர் - 13.0 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 33.4 மி.மீ 

அம்மாபேட்டை - 25.0 மி.மீ 

கொடிவேரி - 54.2 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 2.2 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 251.0 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 14.7 மி.மீ

Tags:    

Similar News