ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 64.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2021-12-06 03:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (05.12.2021) பெய்த மழையின் அளவு விவரம்:- 

கோபி - 7.2 மி.மீ 

சத்தி - 43.0 மி.மீ 

பவானிசாகர் - 3.2 மி.மீ 

நம்பியூர் - 4.0 மி.மீ 

சென்னிமலை - 1.0 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 1.0 மி.மீ 

கொடிவேரி - 2.0 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 3.2 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 64.6 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 3.8 மி.மீ 

Tags:    

Similar News