ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.22) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.22) புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update: 2025-01-21 01:45 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.22) புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் சிப்காட் I, அத்தாணி, கொளப்பலூர், கரட்டுப்பாளையம், பூனாச்சி, பவானிசாகர் மற்றும் தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.22) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம்  மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் I - கருமாண்டிசெல்லிபாளையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம்.

அத்தாணி - கீழ்வாணி (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அத்தாணி, டவுன் கைகாட்டி பிரிவு, தம்பங்கரடு, கொண்டயம்பாளையம், நகலூர், முனி யப்பம்பாளையம், அத்தாணி, பெரும்பள்ளம், குண்டு மூப்பனூர், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி இந்திரா நகர், செம்புளிச் சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், பெருமுகை, ராமலிங்கபுரம், பெருமாள் கோவில்புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகள்.

கொளப்பலூர் - அயலூர் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சானார்பாளையம், லிங்கப்பகவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன் கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரி பாளையம்.

கரட்டுப்பாளையம் - குருமந்தூர் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- குப்பாண்டம்பாளையம், எலத்தூர், வெட்டையம்பாளையம், குருமந்தூர், ஊஞ்சபாளை யம், கோரமடை, உடையாக்கவுண்டன் பாளையம், ஆயிபாளையம், செட்டிபாளையம், ஆண்டிபாளையம், சிங்கிரிபாளையம் மற்றும் கோட்டுப்புள்ளாம்பாளையம்.

பூனாச்சி - ஒலகடம் - குருவரெட்டியூர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ்சாவடி, முளியனூர், பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு. தோப்பு தோட்டம், தோப்புகாட்டூர், கொண்டையன்கொட்டாய், பெத்தகாபாளையம், ஒலகடம், எட்டிகுட்டைபாளையம், ஒட்டபாளையம், கே.கே.பாளையம், குங்குமபாளையம், வெடிக்காரன்பாளையம், கூச்சிகல்லூர், செம்படாபாளையம், தர்கா, குறிச்சி, பழனிவேல்புரம், குருவரெட்டியூர், பூசாரியூர், முகாசிப்புதூர், சமயதாரனூர், கெம்மியம்பட்டி, செல்லாயூர், தொப்பபாளையம், ஆனைக்கவுண்டனூர், பி.கே.புதூர், தண்ணீர்பந்தல் மற்றும் செம்முனிசாமி கோவில்.

பவானிசாகர் - பண்ணாரி (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பவானிசாகர், கொத்தமங்கலம், வெங்கநாயக்கன்பாளையம், கணபதி நகர், சாத்திரக் கோம்பை, ராமபையலூர், புதுப்பீர்க்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டடூர் மற்றும் பகுத்தம்பாளையம்,

தொப்பம்பாளையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை.

Tags:    

Similar News