கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை (6ம் தேதி) மின்தடை
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கள்) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கவுந்தப்பாடி, பெருந்தலையூர், ஆப்பக்கூடல், தர்மாபுரி, சலங்கபாளையம், பி.மேட்டுப்பாளையம், கவுந்தப்பாடி புதூர் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5மணிவரை மின் விநி யோகம் இருக்காது.