ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.15) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.15) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-14 01:30 GMT

மின்சார நிறுத்தம் (பைல் படம்).

Erode District Power Shutdown 

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.15) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.15) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி. ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, நாராயணவலர். டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை. சத்தி ரோடு மற்றும் நேதாஜி ரோடு.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், 3 ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்ப நாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரத நல் லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டிபாளையம், மைலம்பாடி, ஆண்டி பாளையம், சக்தி நகர், மோளகவுண்டன் புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

கோபி நல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி பிரிவு, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமாநகர், வேலு மணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்ல கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுபாளையம், மூல வாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன் புதூர், உருமம்பாளையம், மற்றும் கரட்டடிபாளையம்.

நம்பியூர் மற்றும் புதுசூரிபாளையம், மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மொட்டணம், குட்டிபாளையம், பழனி கவுண்டன் பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, கிச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு யூனியன் அலுவலகம், நம்பியூர் நகரப் பகுதி, கொன்னமடை, வெங்கிட்டுபாளையம், காவிலிபாளையம், குடிநீர் வினியோகிக்கும் பகுதிகள், நாச்சிபாளையம் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகள், கோசணம், ஆலாம்பாளையம், தீத்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம் பள்ளி, கே மேட்டுப்பாளையம், சொட்ட மேடு, காமராஜர் நகர், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம் மற்றும் ஓனான் குட்டை, எலத்தூர், கட செல்லிபாளையம், கள்ளாங்காட்டு பாளையம், மலையப்பாளையம், ஒழலக்கோயில், சின்ன செட்டியாம் பாளையம் மற்றும் பெரியசெட்டியாம்பாளையம்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கொளத்துப்பாளையம் மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கொளத்துபாளையம் மற்றும் புதுகாட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News