ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.23) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.23) வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.23) வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, காந்திநகர், நடுப்பாளையம், கெட்டிச்செவியூர், டி.என்.பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், எரங்காட்டூர், ஏழூர், புங்கம்பள்ளி, பெரிய கள்ளிப்பட்டி மற்றும் தாளவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜனவரி 23) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுந்தப்பாடி - ஆப்பக்கூடல் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கவுந்தப்பாடி, சந்திராபுரம், கொளத்துப்பாளையம், பெருமாபாளையம், கவுந்தப்பாடி, ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி,கவுந்தப்பாடிபுதூர், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம்
காந்திநகர் - காஞ்சிக்கோவில் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஒசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனுார், கோவில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு மற்றும் இச்சிவலசு.
நடுப்பாளையம் - கருமாண்டம்பாளையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- நடுப்பாளையம், கொளாநல்லி, வெள்ளோட்டம்பரப்பு, ஆராம்பாளையம், மலையம்பாளையம், தேவம்பாளையம், வடுகனூர், கொம்பனைபுதூர், வட்டக்கல்வலசு, கோம்புபாளையம், கருமாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், வேலப்பம்பாளையம், குட்டப்பாளையம், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம், காளிபாளையம், மாரியம்மன் கோவில் புதூர், கருத்திபாளையம் மற்றும் கொளத்துப்பாளையம்.
கெட்டிசெவியூர்- சிறுவலூர் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கெட்டிச்செவியூர், சிறுவலூர், ஆயிபாளையம், சுள்ளிக்கரடு, பூச்சநா யக்கன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், லட்சுமாய்புதூர், நீலாம்பாளையம், வாக் கரை புதூர், செஞ்சிலாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குபாளை யம், ராசா கவுண்டன்பாளையம், செரைக்கோவில் மற்றும் பள்ளக்காடு.
டி.என்.பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், எரங்காட்டூர், ஏழூர் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- வாணிப்புத்தூர், துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரைக்கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர், இந்திரா நகர், புஞ்சைதுறையம்பாளையம், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், எரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூர், தோப்பூர், வினோபா நகர், சைபன் புதூர், குளத்துக்காடு, வடக்கு மோதூர், தெற்கு மோதூர், மூலவாய்க்கால், ஏழூர், எம்.ஜி.ஆர். நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தைக்கடை மற்றும் கொடிவேரி ரோடு,
புங்கம்பள்ளி (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- புங்கம்பள்ளி, தேசிபாளையம், சுங்கக்காரன் பாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி, தொட்டிபாளையம் மற்றும் குரும்பபாளையம்.
பெரியகள்ளிப்பட்டி (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அய்யம்பாளையம், சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், பெரியகள்ளிப்பட்டி, மல்லியம்பட்டி மற்றும் பருசாபாளையம்.
தாளவாடி (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், அருள்வாடி, சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, பனக் கள்ளி, சிக்கள்ளி மற்றும் தலமலை.