ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
ஈரோடு மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு:-
சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:-மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதனால் சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி. கல்லூரி, குமிளம்பரப்பு, கங் காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பா ளையம், மேட்டுப்பாளையம், நொச்சிபாளையம், தயிர்பா ளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளை யம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், கே.ஆர். பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி, பி.பி.அக்ர ஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவி ரிநகர், பாலாஜிநகர், மாணிக்கம்பாளையம் ஈ.பி.பி.நகர், எஸ். எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந் துறைசந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார்நகர், எலவ மலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் மேல்திண்டல், கீழ் திண்டல், சக்திநகர், செல்வம்நகர், பழையபாளையம், சுத்தானந்தன்நகர், லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோ டம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜிகார் டன்,வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளை யகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண் ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபா ளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்கு புதூர், எஸ்.எஸ்.பி.நகர், தென்றல்நகர், முத்துமாணிக்கம்நகர், ராசாம்பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
பவானி:-
தளவாய் பேட்டை துணை மின் நிலையம்:- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை தளவாய்பேட்டை, ஜம்பை, பெரி யவடமலைபாளையம், புன்னம், காடையாம்பட்டி, தொட் டிபாளையம், திப்பிசெட்டிபாளையம், மணக்காடு, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிபாளை யம், ஐடியல் நகர், ஆதர்ஸ்நகர், பெரியார் நகர், அண்ணாநகர், பெரியபுலியூர், சின்னபுலியூர், வைரமங்கலம், எலவமலை, ராமலிங்கநகர், பழையூர், சென்னநாயக்கனூர், காமராஜ்நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொ றியாளர் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
பெருந்துறை:-
சிப்காட் துணை மின் நிலையம்:- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த பெருந்துறை நகர், வடக்கு பெருந்துறை, கிராமிய பிரிவுக்கு உள்பட்ட சிப்காட் வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட் டுவபாளையம், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம்,ராஜவீதி, லட்சுமி நகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, தாளக்கரைபுதூர், பள்ளக்காட்டூர், டி.கே.புதூர், சிலேட்டர் நகர், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகர், அண்ணா நகர், சக்தி நகர், கூட்டுறவு நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.