ஈரோடு பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 01:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

திங்களூர்

1. கள்ளியம்புதூர் ஆர்.சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. கூதாம்பி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. விஜயபுரி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

5. திங்களுர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. காஞ்சிகோயில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

7. நீலக்கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

8. காஞ்சிக்கோவில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

சென்னிமலை

1. தொடக்கப்பள்ளி, வைப்பாடி - கோவிசீல்டு - 50

2. தொடக்கப்பள்ளி, செங்குளம், ஈங்கூர் - கோவிசீல்டு - 100

3. கொளத்துப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. புங்கம்பாடி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. சென்னிமலைபாளைம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. நடுநிலைப்பள்ளி, பெருந்துறை ஆர்.எஸ் - கோவிசீல்டு - 100

7. கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, எம்.பிடாரியூர் - கோவிசீல்டு - 300

8. குமரபுரி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

9.சானார்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News