இன்று பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
திங்களூர்:
1. தோரனவாவி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
2. தாண்டகவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
3. கோவில்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
4. பல்லக்கரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
5. சின்னமல்லம் பாளையம் நடுநிலைப்பள்ளா - கோவிசீல்டு - 100
6. வேட்டையன்கிணார் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
7. துடுப்பதி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
8. தண்ணீர்பந்தல் பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50
9. மந்திரிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
10. பல்லப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
சென்னிமலை
1. பனையம்பள்ளி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
2. ஈங்கூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
3. தோப்புபாளையம் நடுநிலைப்பள்ளா - கோவிசீல்டு - 100
4.மொட்டையப்பர் நடுநிலைப்பள்ளி, வள்ளிபுரத்தான்பாளையம் - கோவிசீல்டு - 200
5. பிடாரியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200