பெருந்துறை சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
பெருந்துறை சுற்றுவட்டாரங்களில் இன்றைய தினம் 26.06.21 மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:;
திங்களுர்
1. அரசு துவக்கப்பள்ளி, நல்லாம்பட்டி - கோவிசீல்டு – 150
2.அரசு துவக்கப்பள்ளி,பெத்தாம்பாளையம் - கோவிசீல்டு – 150
3.அரசு துவக்கப்பள்ளி,கரணடிபாளைம் - கோவிசீல்டு – 100
4.அரசு துவக்கப்பள்ளி,மடத்துபாளையம் - கோவிசீல்டு – 100
5. அரசு நடுநிலைப்பள்ளி, பாப்பம்பாளையம் - கோவிசீல்டு – 100
6.அரசு துவக்கப்பள்ளி,பெரியவிலாமலை - கோவிசீல்டு – 100
7.அரசு துவக்கப்பள்ளி,பொலநாய்க்கன்பாளையம் - கோவிசீல்டு – 100
8.அரசு துவக்கப்பள்ளி,பொன்முடி - கோவிசீல்டு – 100
9.அரசு துவக்கப்பள்ளி,செல்லப்பம்பாளையம் - கோவிசீல்டு – 100
10.அரசு துவக்கப்பள்ளி,சிங்கநல்லூர் - கோவிசீல்டு – 100
11.அரசு துவக்கப்பள்ளி,தோரனவாவி - கோவிசீல்டு – 100
12.அரசு நடுநிலைப்பள்ளி,வேட்டையாகிணர் - கோவிசீல்டு – 100