இன்று பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:;
பெத்தாம்பாளையம் - 100
விஜயமங்கலம் - 150
காஞ்சிகோயில் - 150
கருாண்டிசெல்லிபாளையம் - 100
சென்னிமலை- 200
பி.காசிபாளையம் - 100
வெள்ளோடு - 100
நசியனூர் -100