ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-11 01:00 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

பெருந்துறை

1. தோப்பு பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2.பனிக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -150

3.சின்னவேட்டுவபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. பெரியவேட்டுவபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

5. கே.என்.ஆர். தொடக்கப்பள்ளி, கம்புளியம்பட்டி - கோவிசீல்டு - 50

6. சண்முகபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

7. சேர்வகாரன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -50

8. மூங்கில்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

9. ரூட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, விஜயமங்கலம் - கோவிசீல்டு - 100

சென்னிமலை

1. மேலப்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. காசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

3. திப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. செலம்பகவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

5. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

6. வேப்பிலி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

7. சானார்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

8.பசுவபட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

9. குப்பிச்சிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. சென்னிமலை பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.பி.காசிபாளையம் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. வெள்ளோடு எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News