பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-21 02:15 GMT

திங்களுர்

1. அரசு துவக்கப்பள்ளி, நல்லாம்பட்டி- 100

2.அரசு துவக்கப்பள்ளி,பெத்தாம்பாளையம்- 100

3.அரசு துவக்கப்பள்ளி,கரண்டிபாளைம்- 100

4.அரசு துவக்கப்பள்ளி,மடத்துபாளையம்- 100

5. அரசு நடுநிலைப்பள்ளி, பாப்பம்பாளையம்- 100

6.அரசு துவக்கப்பள்ளி,பெரியவிலாமலை- 100

7.அரசு துவக்கப்பள்ளி,பொலநாய்க்கன்பாளையம்- 100

8.அரசு துவக்கப்பள்ளி,பொன்முடி- 100

9.அரசு துவக்கப்பள்ளி,செல்லப்பம்பாளையம்- 100

10.அரசு துவக்கப்பள்ளி,சிங்கநல்லூர்- 100

11.அரசு துவக்கப்பள்ளி,தோரனவாவி - 100

12.அரசு நடுநிலைப்பள்ளி,வேட்டையன்கிணர் - 100

சென்னிமலை

1.அரசு உயர்நிலைப்பள்ளி,திப்பம்பாளையம்- கோவிசீல்டு - 100

2. கொடுமணல் துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

3.குப்பிச்சி பாளையம் துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

4.எம்.புல்லவன்பாளையம் துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

5.ராமலிங்கபுரம், துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

6.பனியம்பள்ளி, துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

7.காமராஜ்நகர்,துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

Tags:    

Similar News