பெருந்துறை பகுதியில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

இன்று திங்களூர் & சென்னிமலை பகுதியில் கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-14 02:45 GMT

இன்று திங்களூர் & சென்னிமலை பகுதியில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.


1.திங்களூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

2.சென்னிமலை ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

Tags:    

Similar News