ஈரோடு பெருந்துறை தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

பெருந்துறை தொகுதியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-26 02:00 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

திங்களுர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

பெத்தாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

காஞ்சிகோயில் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

கருமாண்டிசெல்லிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

பி.காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

வெள்ளோடு ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

Tags:    

Similar News