இன்று பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-01 03:15 GMT

சென்னிமலை

1. கவுண்டிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. அரசு மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் - கோவிசீல்டு- 100

3. குட்டபாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி, பசுவபட்டி - கோவிசீல்டு - 100

5. வரப்பாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு - 100

திங்களுர்

1. அரசு நடுநிலைப்பள்ளி, பெருந்துறை – கோவிசீல்டு – 100

2. அரசு துவக்கப்பள்ளி, பல்லபாளையம் - கோவிசீல்டு – 100

3. அரசு துவக்கப்பள்ளி, கள்ளகுளம் - கோவிசீல்டு – 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி, நிச்சாம்பாளையம் - கோவிசீல்டு - 100

5. அரசு உயர்நிலைப்பள்ளி, கைக்கோல்பாளையம் - கோவிசீல்டு - 100

6. அரசு உயர்நிலைப்பள்ளி, திங்களுர் - கோவிசீல்டு - 100

7. அரசு உயர்நிலைப்பள்ளி, விஐயமங்கலம் - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News