ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.21ம் தேதி) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.21ம் தேதி) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.21ம் தேதி) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஈரோடு, அந்தியூர், பவானி, சென்னிமலை, கொடுமுடி, எழுமாத்தூர், கோபி கரட்டுப்பாளையம், நல்லகவுண்டன்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் செண்பகபுதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (டிசம்பர் 21ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ்காலனி, சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு, பெரியார்நகர், திருநகர்காலனி, ஈரோடு பேருந்து நிலையம், காந்திஜிரோடு, ஈ.விஎன்.,ரோடு, ஆர்.கே.வி.,ரோடு, பிரப்ரோடு, வீரப்பன்சத்திரம், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன்கோவில்வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு, நேதாஜி ரோடு, சென்னிமலை ரோடு, ஈ.எம்.எம்.வீதி, மணல்மேடு, கரிமேடு, சிட்கோ இண்டஸ்ரியல்எஸ்டேட், கே.கே.நகர், சுப்ரமணியநகர், ஸ்ரீகார்டன், ரங்கம்பாளையம், சேனாதிபதி பாளையம், கப்பல் தோட்டம், இரணியன் வீதி, பெரியசடையம் பாளையம், மரப்பாலம், தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி. கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலையப் பகுதிகள்.
அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம் பிரம்மதேசம், தோட்டக்குடியாம்பாளையம் காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிச்சமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.
பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கூடுதுறை, வி.மேட்டுப் பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டுக்காட்டு புதூர், மோளகவுண்டன் புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால் பாளையம்.
சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி. கே.ஜி.வலசு, பசுவபட்டி மற்றும் முருங்கத்தொழுவு.
கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம்.
எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி. குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னகாட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.
கோபி கரட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எலத்தூர், வெட்டையம்பாளையம், குருமந்தூர், ஊஞ்சபாளையம், கோரமடை, உடையாக்கவுண்டன்பாளையம், ஆயிபாளையம், காரப்பாடி, செட்டிபாளையம், ஆண்டிபாளையம், சிங்கிரிபாளையம் மற்றும் கோட்டுபுள்ளாம்பாளையம்,
கோபி நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், ஐயப்பா நகர், பெரியார்திடல், அரசு மருத்துவமனை வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டுபாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.
சத்தியமங்கலம் செண்பகபுதூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம் நகரப் பகுதியில் உள்ள காந்தி நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, விஐபி நகர், செண்பகபுதூர், அரசூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை மற்றும் தாண்டாம்பாளையம்.