இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-06-29 02:30 GMT

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் தலா 100 எண்ணிக்கையில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி

2.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, அவல்பூந்துறை

3. நகராட்சி நகர் நடுநிலைப்பள்ளி

4. பெரிய செட்டிபாளையம் தொடக்கப்பள்ளி

5.குடுமியன்பாளையம் தொடக்கப்பள்ளி

6. அரச்சலூர் தொடக்கப்பள்ளி

7.பொன்னம்பாளையம் தொடக்கப்பள்ளி

8. கண்ணுடையான் பாளையம் நடுநிலைப்பள்ளி

9. மன்னாதம்பாளையம் நடுநிலைப்பள்ளி

கொடுமுடி

1. சிவகிரி நடுநிலைப்பள்ளி

2 தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி

3. அரசு மேல்நிலைப்பள்ளி, காரவலசு

4. அரசு நடுநிலைப்பள்ளி. வள்ளிபுரம்

5. முத்தையன்வலசு பள்ளி

6. சதிரக்கட்டுவலசு ,தொடக்கப்பள்ளி

Tags:    

Similar News