மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த அட்டவணை வெளியிட்டுள்ளது.
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது
மொடக்குறிச்சி
1.காட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளி,
2.ராசாம்பாளையம் நடுநிலைப்பள்ளி,
3. கொள்ளுக்காட்டு மேடு தொடக்கப்பள்ளி
4. 46புதூர், தொடக்கப்பள்ளி-
5. ஊஞ்சம்பாளையம் நடுநிலைப்பள்ளி
6. வீரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி
7.பெரியவேதிபாளையம் தொடக்கப்பள்ளி
8. சாணார்பாளையம் தொடக்கப்பள்ளி
9. மன்னாதம்பாளையம் நடுநிலைப்பள்ளி
கொடுமுடி
1.சிவகிரி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
2.தாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
3.காரவலசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
4.வள்ளிபுரம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
5.கோட்டைக்காட்டுவலசு தொடக்கப்பள்ளி - - கோவிசீல்டு - 150
6.சதிரக்காட்டுவலசு தொடக்கப்பள்ளி -- கோவிசீல்டு - 100