ஈரோடு: ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை, பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-09 02:00 GMT

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் ஐ.டி ஊழியர் எனக்கூறி நகை பணம் பறித்த நபர் கைது செய்தனர்

சோலார் மற்றும் மொடக்குறிச்சி பகுதியில் தனியாக செல்பவர்களை குறிவைத்து மர்ம நபர் ஐடி ஊழியர் எனக்கூறி 1லட்சம் மற்றும் 1 1/2 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் திருப்பூரை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரை கைது செய்து 75ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 1/2 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது திருப்பூரில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அப்துல் சலீமை சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News