மொடக்குறிச்சியில் 243 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் :அமைச்சர் முத்துசாமி வழங்கல்
மொடக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் 243 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்;
மொடக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் 243 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
மொடக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் 243 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் 243 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் 243 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.