கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு 250 பேருக்கு சிக்கன் பிரியாணி
கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு 250 பேருக்கு மேற்கு தொகுதி ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி சிக்கன் பிரியாணி வழங்கினார்.;
கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி ஈரோடு பகுதியில் உணவு வழங்கப்பட்டது.
கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு 250 பேருக்கு மேற்குதொகுதி ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி சிக்கன் பிரியாணி வழங்கினார்.
உலக நாயகன் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கமல்ஹாசனின் பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக அவரது 67 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழு லட்சம் பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதி ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி தலைமையில் 250 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது