ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சியில் இன்றைய தினம் 10-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி
கணபதிபாளையம்
அரச்சலூர்
அவல்பூந்துறை
எழுமாத்தூர்
ஜெயராமபுரம்
சிவகிரி
சிவகிரி
கொளாநல்லி
சென்னசமுத்திரம்
தாண்டாம்பாளையம்
கொம்பனைபுதூர்