மொடக்குறிச்சி தொகுதியில் திருப்பம்: பாஜக முன்னிலை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திடீர் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலை பெற்றுள்ளார்.;
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி, 17வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலை பெற்றுள்ளார்.
பா.ஜ.க - சி.சரஸ்வதி (அதிமுக) - 55546
திமுக - சுப்புலட்சுமி ஜெகதீசன் - 54142
பா.ஜ.க 1404வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை